பொதுவாக தன்னைத் தானே துப்பாக்கியால் சுடுவதற்கு அச்சம் கொள்ளும் மனிதர்களின் மத்தியில், இங்குள்ள வினோத மனிதர் சிறிதும் அச்சப்படாமல் தன்னையே துப்பாக்கியில் சுடுகின்ற செயலில் ஈடுபட்டிருக்கிறார்.இம்மனிதர் தான் அணிந்திருக்கும் குண்டு துளைக்காத ஆடையை
பரிசோதித்து பார்ப்பதற்காக இந்த வேடிக்கையான முடிவை எடுத்திருக்கின்றார்.
பரிசோதித்து பார்ப்பதற்காக இந்த வேடிக்கையான முடிவை எடுத்திருக்கின்றார்.
எனினும் அதிர்ஷ்டவசமாக இவர் அணிந்திருந்த ஆடையும் முறையாக செயற்பட்டமையினால் எந்த வித ஆபத்தும் இன்றி, சிரித்த முகத்துடன் காணப்படுகின்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக