புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மாடுகள் ஈன்றெடுக்கும் கன்றுகள் சில நேரங்களில் இரண்டு தலையுடனும், வித்தியாசமான வண்ணங்களிலும் பிறந்திருப்பதைக் கண்டிருப்போம்.ஆனால் தாய்லாந்தில் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள ஒரு மாடு ஏலியன் வடிவிலான கன்றினை ஈன்றுள்ளது.மேலும் இறந்து நிலையில்
பிறந்துள்ள இக்கன்றுக்கு அங்கு வாழும் மக்கள் தனது வித்தியாசமான சடங்குகளை செய்து வழிபடுவதைக் காணொளியில் காணலாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top