ஆசியாவில் இருந்து பல கனவுகளோடு படிப்பதற்காக பெருமளவிலான இளைய சமுதாயம் ஒன்று ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றது.இவர்களுக்கு இங்கு படிக்க எல்லாம் சொல்லித் தருகிறார்கள். ஆனால் இங்கு விநோதமாக மலசலகூடத்தை பாவிப்பது எப்படி
என்றும் சொல்லிக் கொடுக்கிறார்களாம்.
பெரும்பாலும் ஆசிய நாடுகளில் உள்ள மலசலகூடத்துக்கும் மேற்கத்தைய நாடுகளுக்கு இடையிலான மலசலகூடத்துக்கும் பெருமளவிலான வேறுபாடுகள் காணப்படுகின்றன.
லண்டனில் உள்ள Swansea University பல்கலைக்கழகம் தான் இவ்வாறு வித்தியாசமாக மாணவர்களுக்கு செய்முறைப்பயிற்சியினையும் அளித்து வருகின்றது.பல்கலை வளாகத்தில் சுவரொட்டிகள் மூலமும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.பல்கலை நிர்வாகத்தின் முடிவுக்கு ஒருசில ஆசிய மாணவர்கள் கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக