கணணியில் சேமிக்கப்பட்ட உங்களது தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் கடவுச்சொல் மிக முக்கியமானதாகும். இந்த கடவுச்சொற்களை பாதுகாப்பாக வைப்பதற்கு மென்பொருள் ஒன்று உதவி புரிகிறது. இந்த மென்பொருள் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்களை
ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளும். இந்த மென்பொருள் எழுத்துக்களின் எண்ணிக்கை, எண் எழுத்துக்களின் எண்ணிக்கை, சிறிய, பெரிய எழுத்துக்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களை சேமித்து வைத்துக் கொள்கிறது.
இந்த மென்பொருளை மற்றவர்கள் ஓபன் செய்தாலும் கடவுச்சொற்கள் பற்றிய தகவல்கள் அவர்களுக்கு தெரியாது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
இணையதள முகவரி-இங்கே கிளிக் செய்யவும்
0 கருத்து:
கருத்துரையிடுக