இன்று பல சினிமா படங்களிலும் தோன்றும் கதாநாயகர்கள் சிக்ஸ்பேக் உடல் கட்டமைப்புடனேயே தோன்றுகின்றனர். இவர்களை பார்த்தவுடன் நாங்களும் எமது உடலை அவர்களைப் போன்றே மாற்றவேண்டுமாறு தோன்றும்.
மேலும் இவற்றை விட கொடுமை என்னவென்றால் மிகவும் குண்டான உடலமைப்புடையவர்கள் கூட இந்த சிக்ஸ்பேக்கிற்கு ஆசைப்படுவதுதான்.
0 கருத்து:
கருத்துரையிடுக