புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கண்டியில் நேற்று மாலை வீடொன்றில் இளம் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.26 வயதான கணவனும் (முஸ்லிம்), 24 வயதான மனைவியுமே (தமிழ்) இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை
செய்துகொண்டுள்ளனர்.இவர்கள் அண்மையில்தான்
திருமணம் செய்துகொண்டுள்ளனர் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இருவரினதும் சடலங்களும் கண்டி போதனா வைத்தியசாலையில்   பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளன.கண்டிப் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top