புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

களுத்துறை விஹாரைக்கு அருகிலிருந்து சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பிரதேச மக்கள் வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் சிறுமியை மீட்டுள்ளனர்.சிறுமி தற்போது களுத்துறை நாகொடை
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிறுமியின் ஒரு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் கைகள் பிலாஸ்டரால் கட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை சிறுமி அடையாளங் காணப்படவில்லை என  பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top