புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அழுத குழந்தையை 14 வது மாடியிலிருந்து தாய் தூக்கி எறிந்த சம்பவம் ரஷியாவில் நடந்துள்ளது.  மொரோகொவ்கினா என்கின்ற இவர் நன்றாக தூங்கி கொண்டிருக்கும் பொழுது தன் 4 மாத குழந்தை அழுது கொண்டே இருந்தது.  குழந்தையின் அழுகை
சத்தத்தில் தூங்க முடியாமல் தவித்த அவர், அக்குழந்தையை 14 வது மாடியிலிருந்து தூக்கி எறிந்து விட்டு மீண்டும் தூங்க சென்று விட்டார். தூக்கி எறியப்பட்ட 4 மாத குழந்தை பலியானது. இச்சம்பவத்தை அடுத்து அப்பெண்ணை மனநல காப்பகத்தில் அடைத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top