புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பனிப்புலத்தை சேர்ந்த,தற்போது ஜேர்மன் பீல்பெல்டில் வசித்து வரும் திரு குமாரசாமி ஞானேஸ்வரன் தனது 40 ஆவது அகவையில் காலடி வைக்கிறார். 40 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் இவரைஅன்பு மனைவி சிவரூபினி, அன்பு பிள்ளைகளாகிய அக்சயன், அஜேய்க், அகிஷ்னன் மற்றும் மாமா, மாமி அண்ணா,
அண்ணிமார்கள் தம்பி, தங்கைமார்கள் அக்கா, அத்தான்மார்கள் மச்சான், மச்சாள்மார்கள் மருமகன், மருமகள்மார்கள், பெறாமக்கள் அனைவரும் சீரும் சிறப்புமாக அனைத்து செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றார்கள்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top