இங்கிலாந்து நாட்டு தலைநகர் லண்டனில் வசிக்கும் பெண் கேரி டிரெபில்கூக் (வயது 21). நர்சாக பணியாற்றி வரும் இவருக்கு விசித்திரமான பழக்கம் ஒன்று உள்ளது.அதாவது சிற்றுண்டியாக அவர் சலவை சோப்பு மற்றும் பஞ்சு ஆகியவைகளை சாப்பிடுகிறார். இதுவரையில் அவர் 100-க்கும்
மேற்பட்ட சோப்பு மற்றும் 4 ஆயிரம் பஞ்சு ஆகியவற்றை சாப்பிட்டு இருக்கிறார்.
மேற்பட்ட சோப்பு மற்றும் 4 ஆயிரம் பஞ்சு ஆகியவற்றை சாப்பிட்டு இருக்கிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக