புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆரம்ப காலங்களில் வெறுமையான கால்களுடன் பயணங்களை மேற்கொண்ட மனிதன் காலப்போக்கில் பாதங்களின் பாதுகாப்பிற்காக பாதணிகளை உருவாக்கினான். இவ்வாறு உருவாக்கப்பட்ட காலணிகளை பொதுவாக இறப்பர் போன்ற பதார்த்தங்களிலேயே உருவாக்குவார்கள். தற்போது நாகரிக மாற்றம் காரணமாக பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் உரு
வாக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் தற்போது குதிரையின் குழம்பு எனப்படும் பாதத்தில் வினோதமான காலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top