புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிகரட் பிடிக்கும் பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைலைத்தான் பின்பற்றுவார்கள். ஆனால் அவருக்கே சவால் விடும் வகையில் இந்தோனேசியாவைச் சேர்ந்த எட்டு வயது சுட்டிப்பையன் நாளொன்றிற்கு 3 பாக்கெட் சிகரட்களை காலி செய்கின்றானாம்.உலகின்
எந்தவொரு இடத்திலும் இந்த வயது சிறுவர்கள் சிகரெட்டை பணம் கொடுத்து கூட வாங்கத் தெரியாத சந்தர்ப்பத்தில் மூன்று வேளை உணவைப் போல் சிகரட்டை பயன்படுத்துவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேநேரம் இந்தோனேசியாவில் சிறுவர்கள் சிகரெட்டை வாங்குவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top