புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலகின் அசிங்கமான நாய் மரணமடைந்துள்ளது. .Yoda என்ற இந்த நாய் சாகும் போது அதற்கு வயது 15.கடந்த சனிக்கிழமை எதிர்பாராத விதமாக இந்த நாய் மரணத்தை தழுவியுள்ளது.கடந்த ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற உலகின் அசிங்கமான நாய்களுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில்
உலகின் அசிங்கமான நாய் என்று முடிசூடியது தான் Yoda.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த Terry Schumacher இந்த நாயின் உரிமையாளர் முதலில் கைவிடப்பட்டு அனாதையாக இருந்த போதே இதனைத் தத்தெடுத்தார்.அந்த நாயின் நினைவுகளை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என்று கூறியுள்ளார் டெர்ரி

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top