யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவரின் சடலம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சாவக்காட்டுப்பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்தே மேற்படி சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
தெரிவித்துள்ளனர்.
எஸ்.இராசலிங்கம் வயது 60 என்ற முதியவரே தூக்கில் தெங்கிய நிலையில் மீட்கப்பட்டவராவர் இவரது சடலம் உடற்குற்றியல் பரிசோதனைக்காக யாழ்.பொலிஸாரினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவரது மரணம் தொடர்பாக யாழ்.பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக