குழந்தையை நல்வழிப்படுத்துவதாக நினைத்து கொடூர தண்டனை கொடுத்த ஒரு தம்பதி அமெரிக்காவில் போலீசில் சிக்கி இருக்கின்றனர்.
மைக்கல்-ஷரோன் தம்பதிஅங்குள்ள புளோரிடா பகுதியில் வசிக்கும் தம்பதி மைக்கல்-ஷரோன் . இவர்களது 12 வயது மகன் உணவை திருடி
விட்டான். இதை அறிந்து ஆவேசம் அடைந்த பெற்றோர் அவனை மகன் என்றும் பார்க்காமல் ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்து விட்டனர்.
விட்டான். இதை அறிந்து ஆவேசம் அடைந்த பெற்றோர் அவனை மகன் என்றும் பார்க்காமல் ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்து விட்டனர்.
இந்த தகவல் அங்குள்ள பிரேவார்டு போலீசாருக்கு எட்டியது உடனடியாக போலீசார் விரைந்து சென்று சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்து 3 பிரிவுகளில் வழக்கு போட்டு இருக்கிறார்கள். மேலும் வீட்டில் இருந்த மற்ற குழந்தைகளையும் அழைத்துச் சென்று காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக