புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

காதலர்களை ஓட ஓட விரட்டி அடித்து, வெட்டி பல துன்புறுத்தல்களுக்கு மத்தியில் அந்தக் காதல் ஜோடிகள் ஒன்று சேருவதை ஒரு பொழுதுபோக்காகச் சினிமாவில் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.ஆனால் நிஜத்தில் அதே சினிமாப் பாணியில் ஒரு காதல் ஜோடியைக் கொலை செய்ய 20 ற்கும் மேற்பட்ட ஒரு கும்பல் வாகனத்தில் அலைந்து திரிகிறது.

அந்தக் காதல் ஜோடி செய்வதறியாது ஓடி ஓடி ஒழிக்காத இடம் இல்லை. இருந்தும் அவர்கள் விட்டபாடில்லை. அமைச்சர்கள், எம்.பிக்களின் பெயர்களைக் கூறிக் கொண்டு இந்தக் காதல் ஜோடியைக் கொலை செய்ய வாகனங்களில் கொலைவெறியர்கள் அலைந்து திரிகிறார்கள்.

இறுதியில் இந்தக் காதலர்களின் உயிரைக் காப்பாற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு வரப்படுகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top