நீல மனிதர்கள் இவர்களைப்பற்றி சிலர் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள், மேலதிக உண்மையான தகவல்களுடன் தருகின்றோம்.1960 ஆம் ஆண்டளவில் Kentucky எனும் நகரின் மலைப்பகுதியில் இணங்கானப்பட்ட இவர்களின் குடும்பத்தார் அனைவருமே நீல நிறத் தோலை
உடையவர்கள். உடலில் உள்ள மெலனின் எனும் பதார்த்தமே நமது உடலிற்கு நிறத்தைக்கொடுக்கின்றது. அவ் மெலனினின் ஜீன் கட்டமைப்பில் ஏற்பட்ட மரபணுக்குறைப்பாடே இந்த வகையான மனிதர்கள் தோன்றக்காரணம்.
உடையவர்கள். உடலில் உள்ள மெலனின் எனும் பதார்த்தமே நமது உடலிற்கு நிறத்தைக்கொடுக்கின்றது. அவ் மெலனினின் ஜீன் கட்டமைப்பில் ஏற்பட்ட மரபணுக்குறைப்பாடே இந்த வகையான மனிதர்கள் தோன்றக்காரணம்.
சாதாரணமாக இப்படியான பிரச்சனை எவராவது ஒருவருக்கு வருவதுண்டு. ஆனால் இவர்களைப்பொறுத்தவரை சற்றுவித்தியாசமாக இந்த ஜீன் மாற்றம் அவர்களின் வம்சத்தை தொடர்கிறது. ( இன்றுவரை அவர்களின் வம்சத்தில் பிறந்த ஒருவருக்கேனும் இவ் நீலத்தோல் இருக்கின்றதாம். )
தோல் நீல நிறமாக இருக்கின்றபோதிலும் இவர்களிற்கு எவ்விதமான நோய்களோ உடல் பலவீனங்களோ இல்லை. சாதாரண நம்மைப்போன்றே இவர்களும் வாழ்கிறார்கள். ஒருபடி மேலே சொல்லவேண்டும் எனின் 80 வயதுவரை வாழ்கிறாரகள்.
0 கருத்து:
கருத்துரையிடுக