புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

21 பிள்ளைகளை பெற்ற தாய்க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விருது வழங்கிக் கௌரவித்து உள்ளார்.பலாங்கொடயைச் சேர்ந்த எச். எம். பொடி நோனா என்பவருக்கே அபிமன் மாதா என்கிற ஜனாதிபதி விருது கிடைக்கப் பெற்று உள்ளது.

இவ்விருது வழங்கல் வைபவத்தில் அமைச்சர்களான  ஜோன் செனவிரட்ண மற்றும் பவித்ரா வன்னியாராச்சி, சப்ரகமுவா மாகாண ஆளுனர் லொக்கு பண்டார ஆகியோர் உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர்.



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top