பொதுவாக மனிதர்கள் தாம் வாழும் இருப்பிடத்தினை தமது வசதிக்கு ஏற்ப ஆடம்பரமான நிலையில் அமைத்து வாழ்கின்றனர். ஆனால் அவ்வாறு வாழும் மனிதர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படுவது கடினமான விடயமே.இவற்றிற்கு மாறாக சீனாவில் வடகிழக்கு
பகுதியில் Shenyang என்ற இடத்தில் வசிக்கும் Zeng Lingjun என்பவர், வசதியின்றி தனது மேற்படிப்பை தொடர முடியாமல் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார்.
பகுதியில் Shenyang என்ற இடத்தில் வசிக்கும் Zeng Lingjun என்பவர், வசதியின்றி தனது மேற்படிப்பை தொடர முடியாமல் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவரின் குறைந்த வருமானத்தினால் அங்குள்ள வசதியான வீடுகளில் வசிக்கமுடியாத காரணத்தினால் உணவுவிடுதியில் பயன்படுத்தப்படாத கழிப்பறையில் தங்கி வசித்து வந்துள்ளார். அவ்வாறு ஒதுக்கப்பட்ட கழிவறையில் மிகுந்த மகிழ்ச்சியோடு வசிக்கும் வினோத தம்பதியினைப் படத்தில் காணலாம்
0 கருத்து:
கருத்துரையிடுக