அமெரிக்காவில் சொந்தப் பாவனைக்கான சிறு விமானத்தில் விமான ஓட்டுனரான கணவரும் 81 வயது பயணித்துக் கொண்டிருக்கையில், மாரடைப்பு கரணமாக விமான செலுத்திக் கொண்டிருந்த கணவன் உயிர் இழந்த நிலையில் விமானம் செலுத்தும் முன் அனுபவம் எதுவும் இல்லாத...,
80 வயதான மூதாட்டி விமான ஓடுதளத்தின் தெடர்பாளர்களின் உதவியுடன் தரையிறக்க முயன்றுள்ளார். அதற்கு உதவியாக விமான ஓடுதளத்தில் இருந்து வேறொரு விமானம் வந்து அடைவதற்குள் சிறப்பாக விமானத்தை தரையிறக்கியுள்ளார் இந்த மூதாட்டி.தொடர்பாக விமான ஓடுதள தொடர்பாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில் விமானத்தினுள் கணவன் உயிரிழந்த நிலையில், விமானம் செலுத்துவதில் எந்த வித முன் அனுபவமும் இல்லாத மூதாட்டி எந்த வித பதட்டமும் இல்லாது இவ்வாறு விமானத்தை தரையிறக்கிறது ஆச்சரியத்திற்குரியது என தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக