புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



எதிர் வரும் 08.04.2012 அன்று ஜேர்மனியில் நடைபெற இருக்கும் எமது புதல்வி "தரணிகா" அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் பங்குபற்றி, செல்வியை ஆசீர்வதித்து சிறப்பிக்க வருகை தருமாறு அன்பு உள்ளங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் திரு. திருமதி. நற்குணேஸ்வரன் -
ஜேர்மனி

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top