புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ். நகர பகுதியில் மது போதையில் பொலிஸாருடன் தகராறில் ஈடுபட்ட இருவர் யாழ். பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டடு யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸார் சிவில் உடையில் இருநதோர் பொலிஸார் எனத் தெரியாதமையால் வாக்குவாதப்பட்டதாக தெரிவித்தனர்.

எனினும் இவர்கள் இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் மா. கணேசராச உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top