புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உண்மையில் இந்தச் செய்தி விந்தையானது தான். சாகிறதுக்கு முன் யாராவது பிரேதப் பெட்டியினுள் படுத்து இருக்கின்றீர்களா?ஆம், அந்தக் கனவுகள் கூட நிஜமாகப் போகின்றது பாருங்கள். பிரேதப் பேட்டி வடிவிலான ஹோட்டல்களுக்கு ஜப்பானில்
ஏக மவுசு காணப்படுகின்றது.

இந்தக் ஹோட்டல்களில் படுத்து எழும்புகின்றமை கூட ஒரு புதிய அனுபவம் என்கிறார்கள் படுத்து எழுந்தவர்கள்.ஆனால் இங்கு பெண்களுக்கு அனுமதி இல்லையாம். வழமையான பிரேதப் பெட்டிகளை விட அளவில் இந்தக் ஹோட்டல்கள் பெரியவையாம்.

இங்கு தங்க கட்டணம் குறைவு என்பது கூடுதல் தகவல். மனிதனாகப் பிறந்தவர்கள் பிரேதப் பெட்டிக்குள் போவது வழமை தானே. அது உயிரற்ற உடலாக:ஆனால் நீங்கள் உயிருள்ள உடலாகவே போய்ப் பாருங்கள் ஜப்பானிய பிரேதப் பெட்டிக் ஹோட்டலுக்குள்… சொர்க்கம் என்றால் என்ன என்று தெரியும்..

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top