ஒலிவியா என்ற குழந்தை பிறக்கும் போது உடலில் ஒரு சொட்டு இரத்தமும் இன்றி பிறந்துள்ளமை விஞ்ஞான உலகையே அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தற்போது பிறந்து ஆறு மாதங்கள் ஆகும் இக்குழந்தை வெளிறிய நிறத்திலேயே காணப்படுகின்றது.இக்குழந்தை பிறந்ததும் இரண்டு மணி நேரங்கள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி கருத்துத்தெரிவித்த 31 வயதான குழந்தையின் தாய் இரத்தம் இன்றி குழந்தை பிறந்ததை கேள்வியுற்றதும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியதாக தெரிவித்தார். எனினும் தற்போது குழந்தை ஆரோக்கியமாகவே காணப்படுகின்றது. ஆனால் வைத்தியம் செய்த வைத்தியர்கள் ஏன் இவ்வாறு நிகழ்ந்தது என்று அறியமால் குழம்பிப்போயுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக