புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

புவியீர்ப்பு விசை காரணமாக எப்பொழுதும் பொருட்கள் கீழ்நோக்கியே விழும். அவ்வாறில்லாமல் அந்தரத்தில் இருக்கவேண்டுமாயின் புவியீர்ப்பு விசைக்கு சமானன விசை எதிர்த்திசையில் வழங்கப்படவேண்டும்.இவை விஞ்ஞானத்தின்
மூலம் சாத்தியப்படக்கூடியவையாகும். அதே போல இங்கும் போத்தலினுள் உள்ள நீரை கீழே சிந்தாதவாறு தமது விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி நிறுத்துகின்றார்கள். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் வீட்டில் உள்ளவர்களை ஆச்சரியப்படுத்துங்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top