புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பாகிஸ்தானில் மூன்று கைகளுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தற்பொழுது ஆபத்தான கட்டத்தில் குழந்தை இருப்பதாக தெரிவித்துள்ள வைத்தியர்கள், மில்லியனில் ஓர் குழந்தையே இவ்வாறு மேலதிக உறுப்புக்களுடன் பிறப்பதாக தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது கை குழந்தையின் முள்ளம்தண்டுக்கு அண்மையில் இருப்பதால் அதை அகற்றுவதில் குழந்தைக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் தரப்பால் அஞ்சப்படுகிறது. கடந்த வாரம் பாகிஸ்தானில் மேலதிக கால்களுடன் பிறந்த ஆண்குழந்தை, அறுவைச்சிகிச்சை மூலம் மேலதிக கால்கள் அகற்றப்பட்ட நிலையில், தற்போது பூரண சுகத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top