தென்காசி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் சுதாகர் (39). இவர் தனது 6 வயது மகளிடம் தவறாக நடந்துள்ளார். இதை அந்த சிறுமி, தன் தாயிடம் கூறினார்.அதிர்ச்சி அடைந்த தாய், கணவனை கண்டித்தார். அன்று முதல் குழந்தையை தீவிரமாக கண்காணித்து வந்தார். ஆனாலும் சுதாகர்
அவ்வப்போது குடி போதையில் குழந்தையிடம் சில்மிஷம், செய்வதை தொடர்ந்துள்ளார்.
அவ்வப்போது குடி போதையில் குழந்தையிடம் சில்மிஷம், செய்வதை தொடர்ந்துள்ளார்.
எவ்வளவோ கண்டித்தும் பல முறை இந்த கொடுமை தொடர்ந்ததால், மனம் உடைந்த தாயார் தென்காசி போலீசில் புகார் செய்தார். போலீசார் சுதாகரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக