பூனைக் குட்டி ஒன்று தான் உணவு உண்ணுவதற்காகப் பயன்படுத்தப்படும் கோப்பையை தானே கழுவிச் சுத்தம் செய்கின்றது.மனிதர்ளே சில வேளைகளில் இவ்வாறு சுத்தம் செய்வதற்கு தயக்கம் காட்டும் தருணத்தில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுத் பூனைக்குட்டி மிகுந்த பொறுப்புடன் தனது
கோப்பையை தானே சுத்தப்படுத்துவது ஆச்சரியம் ஊட்டும் வகையில் காணப்படுதுடன் சிலருக்கு இது ஒரு பாடமாகவும் அமைகின்றது.
கோப்பையை தானே சுத்தப்படுத்துவது ஆச்சரியம் ஊட்டும் வகையில் காணப்படுதுடன் சிலருக்கு இது ஒரு பாடமாகவும் அமைகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக