புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மதுபோதையில் வீடு வந்த கணவன் மனைவியின் தலையில் மண்ணெண்ணையை ஊற்றித் தீவைக்க முயற்சித்த சம்பவமொன்று யாழ், நாவாந்துறை, பொம்மைவெளிப் பகுதியில் பதிவாகியுள்ளது.இதன்போது அங்கிருந்து தப்பியோடிய குறித்த பெண் யாழ் பொலிஸ்
நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

சம்பவம் குறித்து பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்ட பொலிஸார் அவரது கணவரைத் தேட ஆரம்பித்துள்ளனர்.மதுக்கடை ஒன்றில் மது அருந்திக் கொண்டிருக்கும்போது குறித்த நபரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top