புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்ப்பாணத்தில் 11 வயதான சிறுமி கிருமிநாசினி விசம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.


பாடசாலைக்குச் செல்லுமாறு பெற்றோர் கண்டித்த நிலையில் தனது தந்தையின் விவசாய நடவடிக்கைக்கு வைக்கிப்பட்டிருந்த கிருமிநாசினியை அருந்தியுள்ளாள் இச் சிறுமி. ரவிக்குமார் ரஞ்சனா என்ற 11 வயதுச் சிறுமியே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றவராவாள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top