புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜெர்மனி bielefeld இல் வசிக்கும் நாகேஸ்வரன்-சுதாமதி தம்பதிகளின் செல்வப்புதல்வி "மீனுஷா" தனது ஒன்பதாவது பிறந்தநாளில்(26.06 .2012 )காலடி வைக்கிறார் .இவரை அன்பு அப்பா ,அம்மா
மற்றும்அம்மம்மா,அப்பம்மா,அப்பப்பா,பெரியப்பமார்,பெரியம்மாமார்,
சித்தப்பாமார்,சித்திமார்,மாமாமார்,அத்தைமார்,அக்காமார்,
அண்ணாமார் ,தம்பிமார்,தங்கைமார்,மச்சான்மார்,மச்சாள்மார் ஆகியோர் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது







6 கருத்து:

  1. பிறேம் உஷா அபி8 ஆகஸ்ட், 2012 அன்று 6:28 PM

    மீனுஷாவுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிறேம் உஷா அபி

    பதிலளிநீக்கு
  2. தமிழ் கிறுக்கன்8 ஆகஸ்ட், 2012 அன்று 6:29 PM

    எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனிவரும் களத்தில் எமது தாய்மொழி தமிழையும் கற்று அறிவதுடன் நீங்கள்தான் நாளைய வரலாறை எழுதுபவர்களாக வரவேணும் என்றும் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகின்றேன்…
    முடிந்தால் உங்கள தாய் தந்தையரோடு …
    இத்த இரண்டு விடியோவையும் … பாருங்கள்… http://youtu.be/MHNAw_VPkUQ .http://youtu.be/8dEAWxol7Mk
    அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்

    பதிலளிநீக்கு
  3. happy birthday meenuza von thuvaraka jenushan jasmika

    பதிலளிநீக்கு
  4. ஒன்பதாவது பிறந்தநாளை கொண்டாடும் மீனுஷாவுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்http://youtu.be/8dEAWxol7Mk

    பதிலளிநீக்கு
  5. செ. சிந்துசன்8 ஆகஸ்ட், 2012 அன்று 6:37 PM

    அன்பு பெருக !
    ஆசை நிறைவேற !
    இனபம் நிறைந்தாட !
    ஈடில்லா இந்நாளில் !
    உள்ளத்தில் குழந்தையாய் !
    ஊக்கத்தில் குமரியாய் !
    எண்ணத்தில் இனிமையாய் !
    ஏற்றத்தில் பெருமையாய் !
    ஐயம் நீங்கி !
    ஒற்றுமை காத்து !
    ஓர் நூறாண்டு !
    ஔவை வழி கண்டு !
    நீ வாழ ! என்றும் என்!
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. மீனுஷாவுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

 
Top