புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காலையடி தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் கனகலிங்கம் அவர்கள் 22.06. 2012 இன்று தனது இல்லத்தில்
சிவபதம் எய்தினார்.அன்னார் இரத்தினம் நவமணி(அமரர்) தம்பதியினரின் அன்புப் புதல்வனும்;அமரர் முத்துக்குமாரு சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்;குசலகுமாரி (ராணி) யின்அன்புக் கணவரும்;

லதா (கனடா), சாந்தா (விமலா) - (ஜேர்மனி), றுபன் -(இலங்கை), யசந்தா -(இலங்கை), சதீஸ் - (இலங்கை), ஆகியோரின் அன்புத் தந்தையும்;
கங்காதரந் - (கனடா), தவச்செல்வம்-(ஜேர்மனி), சுதா-(இலங்கை), ஜெகன்-(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்;கேனுஜன், லதுஜன், சர்மிலா, கபிலன், சரினா, துஷ்ந்தன், தனுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனாரும்;பராசக்தி, சிவலிங்கம், சிவபாக்கியம், தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 23.06.2012 சனிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெறும்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

தொடர்புகளிற்கு: 
லதா(மகள்) :001 416 422 3631 அல்லது 647 622 2239 (கனடா) 
சாந்தா(விமலா) ; 0049 5421934605
இலங்கை : +94 21 790 1712

1 கருத்து:

  1. அன்னாரின் பிரிவால் வாடும் கும்பத்தினருக்கு எமது ஆழ்த்த அனுதாபங்கள் பிறேம் கஜன் குகன்

    பதிலளிநீக்கு

 
Top