புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



தரணிக்கு எமை உவந்த இருபேரையும் 
     ஒருசேர நினைந்துருகும் இந்நாள் .

கண்களில் நீர் சுரந்து கவிதைப்பூச்சொரிந்து 
     வின்னடைந்த தெய்வங்களிற்கு அஞ்சலிக்கின்றோம்.
வதை சுமந்து வரும்போதுங்கள் பிரிவுத்துயர் சுமந்தும் 
    வந்தோமே  இதயம் வலிக்கும் அவலத்தில் இருந்து விடுபட இன்னும் முடியவில்லை பற்றும் இருள் தொலைத்து 
     பால் நிலவை  ரசிக்கவைத்து நித்தம் எமக்கு சுகமளித்த புண்ணியரே 
உமதன்பை கன்னிறையக் காண்பதெப்போ ...?
      யாரிருந்தும் எமக்கென்ன ஆறுதலாய் எம்முடனே 
நீர் இருத்தல் போல் வருமா..?
      வாராத திசை நோக்கி விரைந்து விட்ட போதிலும் 
வாழும் எம்முடனே எந்நாளும் நினைவுகள் 



சாந்தி! சாந்தி! சாந்தி!
அன்புடன் மகன் 
இ.ராஜன்(ஜேர்மன்)

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top