கிளிநொச்சிப் பளைப் பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி சிறிய தந்தையாரை கிளிநொச்சி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.சந்தேக நபர் குறித்த சிறுமியின் தாயின் இரண்டாவது கணவராவர். சம்பவ
தினத்தன்று வீட்டில் தனித்திருந்த இவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.
சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் பிரத்தியேக வாசஸ் தலத்தில் ஆஜர் செய்தனர்.குறித்த சிறுமி கிளிநொச்சி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக