சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் ,சிங்கப்பூரை வதிவிடமாகவும்,
"பூங்குஞ்சு" என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெற்ற திருமதி. பரமேஸ்வரி -அப்புலிங்கம் அவர்கள் 06.07.2012 இன்று சிங்கப்பூரில் சிவபதம் எய்தினார்.
அன்னார் அமரர்களான சின்னையா - கற்பகம் தம்பதியினரின் அன்பு மகளும்;அமரர்களான நாகலிங்கம் - செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்;அப்புலிங்கம் நாகலிங்கம் (சிங்கப்பூர்) அவர்களின் அன்பு மனைவியும்; திரு. திருச்செல்வம்(செல்வம்-சிங்கப்பூர்), திரு. ஜெகதீஸ்வரன்-சிங்கப்பூர், திரு. கலைச்செல்வம்-அவுஸ்ரேலியா, திருமதி. மலர்-சிங்கப்பூர், ஆகியோரின் பாசமிகு தாயாரும்;
திருமதி. சகுந்தலா-சிங்கப்பூர், திருமதி. தமிழ்ச்செல்வி-சிங்கப்பூர், திருமதி. விஜயலக்மி -அவுஸ்ரேலியா, திரு. ரவிக்குமார்-சிங்கப்பூர் ஆகியோரின் அன்பு மாமியாரும்;ஷாமினி, சதீஷ், சுமேச்ஜ், நித்தியா, நிவேதா, கஜானி, காவியா, பிரதீப், நதீப், நிகிலா, கவினா, பாபு, ஆகியோரின் ஆசைப் பேத்தியாரும்;அமரர்களான மகாலிங்கம், ஏரம்பமூர்த்தி, தயாபரன் மற்றும் செந்தில்மணி, சுந்தரலிங்கம், திருமதி. குலமணி ஆகியோரின அன்புச் சகோதரியுமாவார்
அன்னாரின் ஈமைக் கிரியைகள் 08.07.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று சிங்கப்பூரில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
துயர் பகிர:
கணவர் அப்புலிங்கம் (லிங்கம்): சிங்கப்பூர் - 0065 - 9751 - 4941
மகன் திருச்செல்வம் (செல்வம்): சிங்கப்பூர் - 0065 - 9862 - 9681
மருமகள் சகுந்தலா: சிங்கப்பூர் - 0065 - 8163 - 7533
மருமகள் செல்வி: சிங்கப்பூர் - 0065 - 8177 - 5837
0 கருத்து:
கருத்துரையிடுக