புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இத்தாலி பலெர்மோவில் வசிக்கும் திரு .செல்லத்துரை -வேல்முருகன் அவர்கள் (11-07-2012)அன்று பொன்விழா காணுகின்றார் .இவரை அன்பு மனைவி(தேவி), பிள்ளைகள்(தர்சிகன்; டிவ்யா;ரம்யா) , மருமக்கள் ,மாமன்மார் ,மாமிமார்
,பெரியப்பாமார்;பெரியம்மாமார்;சித்தப்பாமார்;சித்திமார்;சகோதரர்கள், சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார் ,மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் பல்லாண்டுகாலம், பேரோடும், புகழோடும், பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துகின்றார்கள்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது





2 கருத்து:

  1. நாகேஸ்வரன் -சுதாமதி -மீனுஷா8 ஆகஸ்ட், 2012 அன்று 8:07 PM

    ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடும் எங்கள் ஆசை மாமாவுக்கு ,குடும்பத்தில் மனைவிக்கு நல்ல கணவனாகவும் ,பிள்ளைகளிற்கு பாசமிகு தந்தையாகவும் நல்ல குடும்பத்தலைவனாகவும் பேரோடும் ,புகழோடும் பல்லாண்டு காலம் வாழ இந்நாளில் வாழ்த்துகின்றோம் .இங்கனம் -நாகேஸ்வரன் -சுதாமதி -மீனுஷா

    பதிலளிநீக்கு
  2. குலேந்திரன்-ஜெயமலர் குடும்பம்8 ஆகஸ்ட், 2012 அன்று 8:08 PM

    50 வது அகவையை காணும் வேல்முருகன் மாமாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு ,இன்றுபோல் என்றென்றும் சமூகத்திற்கும் ,குடும்பத்திற்கும் ஏற்ற ஒரு நற்பிரஜையாக இம்மண்ணுலகில் நூறாண்டு காலம் வாழ இந்நாளில் வாழ்த்துகின்றோம்.குலேந்திரன்-ஜெயமலர் குடும்பம்

    பதிலளிநீக்கு

 
Top