இத்தாலி - பண் மக்கள் ஒன்றியத்தின் நடப்பு வருடத்திற்கான புதிய நிர்வாக அங்கத்தினர்களை தெரிவு செய்வதற்கும், கோடைகால ஒன்றுகூடல், சுற்றுலா போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடுவதற்கும் எதிர்
வரும் 18.07.2012 அன்று மாலை 8:30 மணிக்கு பொதுக் கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளோம்.
இவ் பொதுக்கூட்டதில் இத்தாலி வாழ் எம்மூர் மக்கள் அனைவரையும் தவறாது சமூகம் தரும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.
இத்தாலி பண் மக்கள் ஒன்றியம்
விபரம் அறிந்து கொள்ள அழையுங்கள்: 3204694167
அனுப்பியவர் -த.சங்கர்
0 கருத்து:
கருத்துரையிடுக