புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ரஷ்யாவில் தெரிந்தே ஒன்பது மாத குழந்தையை விரைவுப் போக்குவரத்து சாலையில் விட்டுச் சென்ற தாய்க்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.தனது காதலன் கைவிட்ட பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வந்த எலெனா ஒஸினா(வயது 24) என்ற பெண், தனது
ஒன்பது மாத குழந்தையை வேண்டுமென்றெ போக்குவரத்து சாலையில் விட்டுச் சென்றுள்ளார்.

ஏதாவது ஒரு வாகனத்தில் அடிபட்டு இறந்துவிடும் என்று நினைத்து விட்டுச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதற்கு உதவி புரிந்த அவரது சகோதருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விரைவுச் சாலையில் குழந்தை விடப்பட்ட பத்து நிமிடத்தில் அவ்வழியாக கார் ஓட்டி வந்த பெண் ஒருவர் குழந்தையைக் காப்பாற்றினார். தற்போது அக்குழந்தை வேறு ஒருவர் வீட்டில் வளர்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top