புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நைஜீரியா நாட்டில் ஒக்படிபோ நகரைச் சேர்ந்த உரோகோ ஒனொஜா என்ற வர்த்தகர், தனது மனைவிகளால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி உயிரை விட்டுள்ளார்.6 மனைவிகளை திருமணம் செய்திருந்த ஒனொஜா, இளைய மனைவி மீதே அதிகமான அளவுக்கு அன்பு செலுத்துகிறார் என மற்ற
5 மனைவிகள் கருதினர்.

இந்நிலையில் சம்பவத் தினத்தன்று, தன்னுடைய இளைய மனைவியிடம் தாம்பத்ய உறவில் ஈடுபட்டிக்கும் சமயம் மற்ற 5 மனைவிகள் கம்புகள், கத்திகள் என ஆயுதங்களுடன் அவரை முற்றுகையிட்டு தங்களிடமும் உறவு வைக்குமாறு மிரட்டியுள்ளனர்.

இதன் அடிப்படையிலேயே அவர், ஒவ்வொரு மனைவியிடமும் சென்று வந்திருக்கிறார். 5வது மனைவியிடத்தில் செல்லும் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரை விட்டார்.

இதையடுத்து இளம் மனைவியின் புகாரின் அடிப்படையில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மீதமுள்ள மூவர் தலைமறைவாகி விட்டதால் அவர்களை தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top