வீடியோக்களின் ஜாம்பவனாக திகழ்கிறது யூடியூப். இதில் உங்களுக்கு பிடித்த வீடியோக்களில் இருந்து ஓடியோவை மட்டும் தனியாக பிரித்தெடுக்கலாம்.
இதற்கு எந்த மென்பொருளையும் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
http://www.listentoyoutube.com/ என்ற தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான யூடியூப்பின் முகவரியை கொடுத்தால் போதும்.
இதன் பின் பதிவிறக்கம் என்று தோன்றும், இதை கிளிக் செய்து உங்கள் கணணியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வளவு தான் உங்களது யூடியூப் எம்.பி3 வடிவில் சேமிக்கப்பட்டு விடும்.
0 கருத்து:
கருத்துரையிடுக