புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ்சை  வதிவிடமாமகவும் கொண்ட திருமதி சற்குணராசா விமலாதேவி  அவர்கள்  தனது குடும்ப உறவுகளோடு பிறந்நாளை
(30-09-2012) கொண்டாடுகின்றார். வாழ்த்துவர்கள் கணவன் ,மகள், மகன்  மற்றும்   மாமிமார்
,சித்தப்பாமார்;சித்திமார்;சகோதரர்கள், சகோதரிகள், மச்சான்மார், மச்சாள்மார் எல்லோரும் சற்குணராசா விமலாதேவி பனிப்புலம் முத்துமாரி அருளினால்    பல்லாண்டுகாலம், பேரோடும், புகழோடும், பெருவாழ்வு வாழ்க என  வாழ்த்துகின்றார்கள்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது

த. சங்கர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top