ஒஸ்டின் நாட்டைச் சேர்ந்த Velasquez எனும் பெண் தோல்க்கலங்களின் வளர்சியின்மை (no adipose tissue ) போன்றதொரு நோயால் பாதிப் படைந்திருக்கிறார். இதனால் இவரின் உடலில் கொழுப்பு
கானபடுவதில்லை, இதனால் இவரது உடல் நிறை 25 kg எனும் அளவிலேயே காணப்படுகிறது.
மற்றவர்கள் தன்னை கேலி செய்யும் விதமாக பேசும்போது ஆரமபத்தில் மனதுக்கு கவலையாக இருந்தாலும் பின்னர் இதை குறையாக நின்னைவில்லை என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார், 23 வயதாகும் தற்போது பல்கலைக்கழக பட்டப்படிப்பொன்றை மேற்கொண்டு வருவதுடன் அனைத்து மாணவர்களுடனும் சகஜமாகவே பழகுகிறார்.

0 கருத்து:
கருத்துரையிடுக