புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

லண்டன் நகர வீதியோரத்தில் பதிவான காட்சிகளே இவை .. கையடக்க தொலைபேசியில் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்த தாயொருவர் தள்ளுவண்டிலில் கொண்டுசென்ற குழந்தையை கவிழ்த்திவிட்டிருக்கிறார்.இதன்போது குழந்தைக்கு பெரிதாக காயம் ஏற்படவில்லை எனினும் எந்த வித பதட்டமும் இல்லாமல் தனது உரையாடலை தொடர்ந்தார்! 





0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top