உலகின் மிக குள்ளமான சிறுமியான சார்லெட்(வயது 5), தனது ஆரம்ப கல்வியை கடந்த வாரம் ஆரம்பதித்துள்ளாள்.
இவள் 9 இறாத்தல் நிறையுடன், 68 சென்றி மீற்றர் உயரத்துடனும் காணப்படுகிறார்.
சிறுமியின் பெற்றோரான ஸ்கொட் காரிஸிட் மற்றும்
எம்மா நிவ்மோன் கூறுகையில், சார்லெட் மிகவும் சிறியவளாக இருக்கலாம். ஆனால் அவளிடம் ஆளுமை உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக