புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குழந்தைகள் இந்த நாயை குதிரையாகவே நினைக்கிறார்களாம், உலகின் உயரமான நாயென கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. முன்னங்கால்களை தூக்கியபடி நின்றால் ஏழு அடிக்கும் அதிகமாக காணபடுகிறது.


70kg நிறையுடைய இந்த நாய் தினமும் 10kg இற்கு குறையாத உணவுகளை உட்கொள்ளுகிறது. குழந்தைகள் இதன் முதுகில் சவாரி செய்யவும் விரும்புவதாக உரிமையாளர் தெரிவிக்கிறார்.

மற்றைய நாய்களைப் போல இதனால் வேகமாக ஓட முடியாதென்பதும் குறிப்பிடத்தக்க விட              

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top