எமக்கு எல்லாமே சரியாக இருந்தும் எதையும் சரிவர செய்வதில்லை ... ஆனால் இந்தப் பெண்ணைப்பாருங்கள் இரண்டு கைகளும் இல்லை. அப்படியிருந்தும் கால்களை கைகளாக பாவித்து தனது அனைத்து வேலைகளையும் செய்துவருகிறார்.
கையில்லாதவர்கள் எப்படி உடைமாற்றுகிறார்கள் என்பதை வீடியோ விளக்கமாக காண்பித்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் மிகவும் ஹிட்டாகியிருக்கிறது.
கையில்லாதவர்கள் எப்படி உடைமாற்றுகிறார்கள் என்பதை வீடியோ விளக்கமாக காண்பித்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் மிகவும் ஹிட்டாகியிருக்கிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக