புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இலங்கைத் தமிழர் ஒருவர் லண்டனில் ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்து உள்ளார். எட்வின் கிருஷ்டோ மரியாம்பிள்ளை என்பவரே இரு நாட்களுக்கு முன்னர் சவுத் ஹரோ பகுதியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் ஓடும் ரயில் மீது பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.


இவர் குடும்பப் பிரச்சினை, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் மனமுடைந்து போய் இருந்தார் என்று அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top