புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஹரியானாவில் கர்னல் மாவட்டத்தை சேர்ந்த 16 வயதான இளம் பெண் ஒருத்தியை திருமணம் செய்துகொள்வதாகக் ஒருவன் ஆசை வார்த்தைகள் கூறியிருக்கிறான். இதில் ஏமாந்த அந்த இளம் பெண் வீட்டிலிருந்து அவனுடன் சென்று இருக்கிறாள்.
பின்னர் அந்த இளம் பெண்ணை 12 பேர் கொண்ட ஒரு கும்பல் கற்பழித்து இருக்கிறது.

கர்னல் அருகே உள்ள ரெயில்வே நிலையம் பகுதியில் நடந்த சோகச் சம்பவம் குறித்து 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top