புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெரியதம்பனையை பிறப்பிடமாகவும், இத்தாலியில் வசித்து; பணிப்புலத்தில் வாழ்ந்து வந்தவருமாகிய பொன்னம்பலவாணர்
(பொன்னம்பலம்) பணிப்புலத்தில் இன்று சிவபதம் எய்தினார்.

அன்னார் நந்தினியின் அன்புக் கணவரும்; பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் பெரியதம்பனையில் வாழ்ந்து சிவபதம் எய்திய ஐயாத்துரை - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்; காலையடியை பிறப்பிடமாகவும் பெரியதம்பனையில் வாழ்ந்து சிவபதம் எய்திய நவரத்தினம் - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்; பிரியதர்ஷினி, நிறோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்; சிவபதம் எய்திய மனோன்மணி, வீரவாகு, மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்; நகுலேஸ்வரன், நந்தீஸ்வரன் (சிவபதம்),நகுலாம்பிகை, வள்ளிநாயகி ஆகியோரின் அன்பு மைதுனருமாவார்.

இறுதிக் கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும் .

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.அன்னாரது பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறை அருள் வேண்டி நிற்போமாக

தகவல் 
மனைவி, பிள்ளைகள் 

துயர் பகிர: 
நந்தினி (மனைவி-இலங்கை) - 0094-21-7900397 
விக்னேஸ்வரன் (சகோதரன்-இலங்கை) - 0094-770576985
பிரியதர்ஷினி (மகள்-கனடா) - 001-416-335-3460 நகுலேஸ்வரன் (மைத்துனர்-கனடா) - 001-416-755-2442












பலெர்மோ. த. சங்கர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top