புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பொதுவாக வெளிநாடுகளில் வீதி ஒழுங்கை மீறி வாகனம் செலுத்துபவர்கள் அவ்வளவு சீக்கிரமாக தப்பித்துக்கொள்ள முடியாது. எம்மை எங்கும் காமாராங்கள் கண்காணித்துக்கொண்டிருக்கும். இங்கே பாருங்கள் ஒரு காணொளி மோட்டார் சைக்கிள் ஓட்டியை.

பொலீசார் சிக்னலில் நிற்பதும் தெரியமால் மீறி செல்கிறார். விடுவார்களா பொலீசார். துரத்து துரத்தோ என்று துரத்த பொலீசாருக்கு தண்ணி காட்டலாம் என்ற எண்ணத்தில் அவரும் ஓடோ ஓடென்னு ஓட... அப்பாட என்ன ஒரு கொலை வெறி.

பாவம் கடைசியில் கவுத்துப்புட்டாங்கய்யா... இவ்வாறான ஒரு விறுவிறுப்பு காட்சியை சினிமாவில் பார்த்திருப்பீர்கள் தற்போது நேரடியாக நடந்த ஒன்றை காணுங்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top